உணவுக்காக சிலந்திகளை சமைத்து உண்ணும் கம்போடிய மக்கள் ! – 11 புகைப்படங்கள்!

0
161

கம்போடிய நாட்டு மக்களுக்கு உணவு பற்றாக்குறை அதிகமாகவே காணப்படுகிறது. அவர்கள் தங்களது உணவிற்காக டிராண்டுலாஸ் வகையான சிலந்திகளை சாப்பிட்டு வருகின்றனர். இது போன்று சிலந்திகளை உண்பது அவர்களது ஆரோக்கியத்திற்கும் உதவுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கம்போடியா ஒரு ஏழை நாடாகும். ஆனால் தற்போது கம்போடிய மக்கள் இந்த டிராண்டுலாஸ் வகையான சிலந்திகளை விற்பதன் மூலம் நல்ல வருமானம் பார்த்து வருகின்றனர்.

1. ஓடும் சிலந்திகள்

1. ஓடும் சிலந்திகள்

டிராண்டுலாஸ் சிலந்திகள் வேகமாக நடை போட கூடியவை. ஒரு சிலந்தியை கண்டாலே நாம் தலை தெறித்து ஓடி விடுவோம். ஆனால் இந்த பெண்ணின் மேல் இவ்வளவு சிலந்திகள் நடந்தாலும், அதை சர்வ சாதரணமாக எடுத்து கையில் இருக்கும் வாளியில் போடுகிறார்..

2. சிலந்தி விற்பனை

2. சிலந்தி விற்பனை

மசாலாக்கள் தடவி அற்புதமாக தாயார் செய்யப்பட்ட சிலந்திகளை ஒரு பெண் கம்போங் சாம் மாகாணத்தில் விற்பனை செய்து கொண்டிருக்கிறார்.

3. சிலந்திகளை பிடித்தல்

3. சிலந்திகளை பிடித்தல்

இந்த டிராண்டுலாஸ் சிலந்திகளை காடுகளில் உள்ள சிறிய ஓட்டைகளில் இருந்து சிலந்தி பிடிப்பவர் பிடித்துக்கொண்டிருக்கிறார்.

4. பொரித்த சிலந்தி

4. பொரித்த சிலந்தி

ஒரு பெண் எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்த சிலந்தியை விற்பனைக்காக வைத்திருக்கும் காட்சி..!

5. சிலந்தி சமையல்

5. சிலந்தி சமையல்

பெண் தனது வீட்டில் டிராண்டுலாஸ் சிலந்திகளை ஆர்வமாக சமைத்துக்கொண்டிருக்கும் காட்சி…!

6. வறுக்கப்படும் சிலந்தி

6. வறுக்கப்படும் சிலந்தி

சிலந்தியை எண்ணெய்யில் போட்டு வறுத்துக் கொண்டிருக்கும் காட்சியை நீங்கள் இதில் காணலாம்..!

7. சிலந்தி விற்பனை

7. சிலந்தி விற்பனை

அடுக்கடுக்காக சிலந்திகளை சுற்றிலும் வைத்து ஒரு பெண் மார்க்கெட்டில் விற்பனை செய்து கொண்டிருக்கும் காட்சியை நீங்கள் இதில் காணலாம்.

8. சிலந்தி பிடிப்பவர்கள்

8. சிலந்தி பிடிப்பவர்கள்

சிலந்திகளை பிடிப்பவர்கள் சிலந்திகளை தேடி காட்டிற்குள் அலையும் காட்சியை நீங்கள் இதில் காணலாம்.

9. வேட்டைக்கு செல்பவர்கள்

9. வேட்டைக்கு செல்பவர்கள்

சிலந்திகளை பிடிப்பவர்கள் சிலந்தி வேட்டைக்காக செல்லும் காட்சியை இதில் காணலாம்.

10. கையில் உள்ள சிலந்தி

10. கையில் உள்ள சிலந்தி

சிலந்தி வேட்டையாளரின் தோள்பட்டையின் மீது ஊர்ந்து செல்லும் காட்சி

11. சிலந்தியை சாப்பிடுதல்

11. சிலந்தியை சாப்பிடுதல்

ஒரு பையன் வறுத்து சமைக்கப்பட்ட சிலந்தியை தனது வாயில் இட்டு சுவைக்கும் காட்சியை இந்த படத்தில் காணலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY