6 மனைவி, 54 பிள்ளைகள்- அன்றாட சாதாரண வாழ்க்கை வாழ முடியாமல் தவிக்கும் ஆண்!

0
662

அப்துல் மஜீத் மெங்கல், 70 வயது பாகிஸ்தான் ட்ரக் ஓட்டுனர். தனது அன்றாட சாதாரண வாழ்க்கையை வாழ முடியாமல் தவித்து வருகிறார் இவர்.

தினமும் செக்ஸ்!

தினமும் செக்ஸ்!

இவரது இளம் வயதில் தினமும் செக்ஸில் ஈடுபடும் பழக்கம் கொண்டிருந்துள்ளார் அப்துல் மஜீத். முதல் திருமணம் செய்த போது இவருக்கு வயது 18.

அதன் பிறகு இவர் ஐந்து பேரை திருமணம் செய்து மொத்தம் 54 பிள்ளைகள் பெற்றுள்ளார்.

மரணம்!

மரணம்!

54 பிள்ளைகளில் 12 பேர் உடல்நலக் கோளாறுகள் காரணமாக இறந்துவிட்டனர். மேலும், இவரது இரண்டு மனைவிகளும் மருத்துவம் செய்ய போதியளவு பணம் இல்லாத காரணத்தால் இறந்துவிட்டனர்.

இவரது மூத்த மகனுக்கு 32 வயது. இவர்கள் இரண்டு பேரும் ஈட்டும் ஊதியம் மூலமாக தான் இந்த பெரிய குடும்பம் வாழ்ந்து வருகிறது.

வீடு!

வீடு!

அப்துல் மஜீத்தின் வீடு ஏழு அறைகள் கொண்டதாகும். அங்க, அவரவர் அம்மாவுடன் அந்தந்த குழந்தைகள் ஒவ்வொரு அறையில் உறங்கி வருகிறார்கள். மிகவும் பொருளாதார நிலையில் பின்தங்கி காணப்படும் இந்த குடும்பம், அன்றாட வாழ்வில் ஒருநாளை நகர்த்தவே மிகவும் சிரமப்படுகிறார்கள்.

அப்துல் மஜீத்!

அப்துல் மஜீத்!

அப்துல் மஜீத் தனது அனைத்து பிள்ளைகளையும் நன்கு படிக்க வைக்க வேண்டும் என விரும்புகிறார். ஆனால், இவரது ஏழ்ம,ஏழ்மையான பொருளாதார நிலையால், மிகவும் சிரமப்படுகிறார். அப்துல் மஜீத் ட்ரக் ஓட்டி மாதம் 10 – 15 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் வாங்குகிறார். இது இவரது பெரிய குடும்பத்தை காப்பாற்ற போதாது.

NO COMMENTS

LEAVE A REPLY