பொது இடங்களில் எசக்கபிசக்க முத்தமிட்டு சிக்கிக்கொண்ட பிரபலங்கள்!!

0
214

முத்தம் என்பது அன்பின் வெளிபாடு தான். ஆனால், எந்த ஒரு செயலுக்கும் இடம் பொருள் ஏவல் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிட கூடாது. அதிலும் பிரபலங்களாக இருப்பவர்கள், அதிகப்படியான மீடியா வெளிச்சத்தில் உலா வருவபவர்கள் இதை அறிந்து நடந்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

சில எதிர்பாராத தருணங்களில் நம்ம ஊர் பாலிவுட் நட்சத்திரங்கள் மத்தியில் எதிர்பாராத விதமாக எசக்கபிசக்க முத்த நிகழ்வுகள் அரங்கேறியுள்ளது. அமிதாப்பச்சன் அவரது மனைவியை முத்தமிட்டது போன்ற சிலது நெகிழ்ச்சியின் அடையாளமாக இருந்தாலும். சிலவன பார்க்கவே வக்கிரமாக தான் இருக்கின்றன….

ராணி முகர்ஜி - கத்ரீனா

ராணி முகர்ஜி – கத்ரீனா

ஓர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போது இவர்கள் இருவரும் முத்தமிட்டுக் கொண்டனர். இரு பெண்கள் இப்படி இதழோடு, இதழ் வைத்து முத்தமிட்டுக் கொள்வது அதிர்சிகரமாக இருந்தது.

ரிச்சர்ட் மற்றும் ஷில்பா

ரிச்சர்ட் மற்றும் ஷில்பா

நிகழ்ச்சி மேடையில், ஊடகங்கள் சூழ்ந்திருக்கும் போது சர்வ சாதாரணமாக இந்த முத்த நிகழ்வு அரங்கேறியது. ரிச்சர்ட்க்கு இது சாதாரணமாக இருந்தாலும், நம்மவர்கள் இதை ஊடகம் எங்கிலும் பரப்பி கிழி,கிழி என கிழித்தார்கள்.

மீண்டும் ஷில்பா

மீண்டும் ஷில்பா

சாமியார் ஒருவர் பக்தி பரவச நிலையில் ஷில்பாவுக்கு அருள்பாலித்த தருணம் இது. (ஒருவேளை மகள் வயதில் இருப்பதால் அன்பின் வெளிப்பாடாக கொடுத்திருப்பார் போல முத்தத்தை…)

ஹ்ரித்திக் - ரேகா

ஹ்ரித்திக் – ரேகா

80-களின் கனவுக்கன்னி ரேகாவும், இப்போது வரை கனவு கண்ணனாக திகழ்ந்து வரும் ஹ்ரித்திக்கும் முத்தமிட்டுக் கொண்டது அதிர்ச்சியாகதான் இருந்தது.

சித்தார்த் மல்லையா - தீபிகா படுகோனே

சித்தார்த் மல்லையா – தீபிகா படுகோனே

ஐ.பி.எல் போட்டிகள் நடக்கும் போது இவர்களை காணவும் சிறிய அளவு கூட்டம் சேரும். பந்து சிக்ஸர்களாக மாறும் போது இவர்கள் அன்பையும், வெற்றி களிப்பையும் இப்படி தான் கொண்டாடுவார்கள்.

மீண்டும் தீபிகா

மீண்டும் தீபிகா

இம்முறை தீபிகா சிக்கியதுஹோமி அடஜானியாவிடம்.

கிறிஸ்டினோ - பிபாஷா

கிறிஸ்டினோ – பிபாஷா

நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டினோ மற்றும் பாலிவுட் நட்சத்திர நடிகை பிபாஷாபாசு.

அமிதாப்பச்சன்

அமிதாப்பச்சன்

ஓர் நிகழ்ச்சியின் போது தனது மனைவியிடம் அன்பை வெளிபடுத்தும் வகையில் முத்தத்தை பகிர்ந்துக் கொண்டார் அமிதாப்.

NO COMMENTS

LEAVE A REPLY