நிரந்தர விறைப்பு தன்மை பாதிக்கப்பால் அவதிப்பட்டு வரும் ஆண்!

0
934

சில விஷயங்களை செய்வதற்கு பதிலாத, செய்யாமல் இருப்பதே சரியான தீர்வை அளிக்கலாம். முக்கியமாக இப்போதைய தலைமுறையில் அதிகம் ஈர்க்கப்பட்டு வரும் பிளாஸ்டிக் சர்ஜரி.

நம்மில் பலர் முதன் முதலில் இதை பற்றி அறிய காரணமாக இருந்தவர் மைக்கேல் ஜாக்சன். இதனால் பின்னாளில் இவர் நிறைய எதிர்மறை மாற்றங்களை தனது தேகத்திலும், வாழ்க்கையிலும் கண்டார்.

உடல் அமைப்பை மாற்றிக் கொள்ள, செக்ஸியாக தோற்றமளிக்க பலர் இப்போது பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொள்கிறார்கள். அப்படி ஒரு சர்ஜரியின் போது நடந்த கோளாறால், நிரந்தர விறைப்பு தன்மை ஏற்பட்டு ஒரு ஆண் அவதிப்பட்டு வருகிறார்…

அவரை பற்றி தான் இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம்…

நெவென் சிங்கோனோவிச்!

நெவென் சிங்கோனோவிச்!

நெவென் சிங்கோனோவிச், இவர் ஒரு குரோஷியன் ஸ்டைலிஸ்ட். இவர் மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொண்டிருந்த போது ஒரு அசம்பாவிதம் நடந்தது.

அனஸ்தீஷியா கொடுக்கப்பட்டிருந்த நிலையில், இவர் சர்ஜரி நடந்துக் கொண்டிருக்கும் போது எழுந்துவிட்டார். இதனால், இவரது உடலில் ஏற்பட்ட மாற்றங்களால் நிரந்தர விறைப்பு தன்மை கோளாறால் இவர் அவதிப்பட்டு வருகிறார்.

குறிவிறைப்பியம்!

குறிவிறைப்பியம்!

குறிவிறைப்பியம் என்பதை ஆங்கிலத்தில் Priapism என குறிக்கிறார்கள். இந்த பாதிப்பால் ஒரு நபர் நிரந்தர விறைப்பு தன்மை கோளாறு பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்.

இந்த Priapism கோளறு, உடல் அனஸ்தீஷியாவிற்கு ரியாக்ட் செய்யும் போது உண்டாகிறது என்பதை இவரது பிரச்சனையின் போது தான் அறிந்துள்ளனர்.

வலிமிகுந்த நிலை!

வலிமிகுந்த நிலை!

இந்த நிரந்தர விறைப்பு என்பது செக்சுவல் விஷயத்திற்கு பெரிதாக உதவாது. இது மிகவும் வலிமிகுந்த ஒன்றாக தான் இருக்கும். உண்மையில் இது வேண்டாத ஒன்றாகும்.

இப்படி ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால், அவர் உடனே அதற்கான தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும், இல்லையேல் எதிர்காலத்தில் ஆண்குறி முற்றிலும் சேதமடைந்து போக வாய்ப்புகள் உண்டென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பிளாஸ்டிக் சர்ஜரி!

பிளாஸ்டிக் சர்ஜரி!

நெவென் சிங்கோனோவிச் ஒரு பிளாஸ்டிக் சர்ஜரி அடிக்ட். இவர் மூக்கில், உடலில் பல முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொண்டுள்ளார். கடைசியாக மூக்கில் செய்த பிளாஸ்டிக் சர்ஜரியின் போது தான் நெவென் சிங்கோனோவிச்-க்கு இந்த பிரச்சனை ஏற்பட்டது.

அதுவும், அந்த சர்ஜரியின் போது, இவரை பற்றிய ஒரு டாக்குமெண்டரி படம் ஒன்று எடுத்துக் கொண்டிருந்தனர்.

இவர் உடல் முழுதும் டாட்டூக்களும் குத்தியுள்ளார்.

இவர் என்ன கூறுகிறார்...

இவர் என்ன கூறுகிறார்…

நெவென் சிங்கோனோவிச்,”அவர்கள் என்னை குறித்த டாக்குமெண்டரி படம் எடுத்துக் கொண்டிருக்கும் போது தான், இந்த பிரச்சனை உண்டானது. மேலும், தன்னை பற்றிய ஒரு படம் எடுக்கவுள்ளதாகவும் இவர் கூறியுள்ளார்.

மோட்டோ!

மோட்டோ!

“நான் இப்படி இருந்தால் விரும்புவேன், என்பதை கட்டிலும், நானாக இருப்பதை நீங்கள் வெறுக்கிறீர்கள் என்றாலும் பரவாயில்லை” என குழப்பமான ஒன்ற தனது வாழ்வில் மோட்டோவாக வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார்.

இவர் தன்னை பற்றி என்ன விமர்சனம் எழுந்தாலும், அதைப்பற்றி கண்டுக் கொள்வதில்லை.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்கு முன்பே இவர் இப்போது இருப்பதை காட்டிலும் அழகாக இருந்தார் என பலர் கூறுகிறார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY