உயரமான ஆண்களை பெண்கள் அதிகம் விரும்புவதற்கான 10 காரணங்கள்!

0
1555

நீங்கள் இதை பல இடங்களில் ஏன் படங்களில் கூட ஹீரோயின் பேசி கேட்டிருக்கலாம். பெண்களுக்கு பொதுவாகவே தங்களைவிட உயரமான பெண்களை தான் பிடிக்கிறது.

நமது வீடுகளில் சகோதரிக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது கூட, ஊதியம், வேலை, சொந்த வீடு என்ற குவாலிபிகேஷன் லிஸ்டில் இந்த உயரமும் இடம் பிடித்திருக்கும்.

நிறம் கருப்பாக இருந்தால் கூட பரவாயில்லை ஆனால், உயரும் குறைவாக இருக்கக் கூடாது என எண்ணுவார்கள். இந்த காரணத்தால் கூட உயரமான பெண்களுக்கு மாப்பிளை கிடைக்க சற்று தாமதமாகும்.

நமது சமூகத்திலும் ஆண், பெண் ஒரே உயரமாக இருந்தால், பெண் கொஞ்சம் ஆணைவிட உயரமாக இருந்தால் ஜோடி பொருத்தம் நன்றாக இல்லை என விமர்சனம் செய்ய துவங்கிவிடுவார்கள்.

சரி! நம்ம பாயின்ட்டுக்கு வருவோம். ஏன்? எதனால்? என்ன காரணத்திற்காக? பெண்கள் உயரமான ஆண்களை அதிகம் விரும்புகிறார்கள்…

பாதுகாப்பு!

படுக்கை!

படுக்கையில் உயரமான ஆண்களை நோண்டுவது ஈஸி. அவர்களது மார்பு, கால் பகுதிகளுக்குள் ஒரு குட்டி பறவை போல சுருங்கி படுத்து உறங்குவது அவர்கள் நம்மை அடைகாத்து இருப்பது போன்று இருக்கும்.

பாதுகாப்பு!

பாதுகாப்பு!

உயரமான ஆண்களிடம் பெண்கள் இயல்பாகவே பாதுகாப்பாக உணர்கிறார்கள். உயரமான ஆண் தன்னருகே இருந்தால், யாரும் தங்களை சீண்ட, திட்ட, மிரட்ட வர மாட்டார்கள் என்ற எண்ணமும் பெண்கள் மத்தியில் இருக்கிறது.

மழை!

மழை!

திடீரென மழை வந்துவிட்டால், உயரமான ஆண்கள் குடை பிடிக்கும் போது, நாம் ஜாலியாக நடந்து செல்லலாம். சில சமயங்களில் குடை கூட தேவையில்லை, கையில் இருக்கும் பேக் அல்லது அவர்களது கைகளை நமது தலைக்கு மேல பிடித்தாலே ஒரு சிறந்த குடை போல இருக்கும்.

கூட்டத்தில் ஒருவன்!

கூட்டத்தில் ஒருவன்!

எங்கேனும் விழாக்களுக்கு செல்லும் போது, நமக்கு முன்னே சென்ற உறவுகள் அல்லது நண்பர்கள் நம்மை கூட்டத்தில் எளிதாக கண்டுபிடிக்க உயரமான ஆண்கள் ஒரு சிறந்த கருவி. இதுவும் ஒரு ப்ளஸ் பாயின்ட் தானே… என கேலியாக கூறுகிறார்கள். ஆனாலும், இதெல்லாம் கொஞ்சம் ஓவர் அம்மணிகளா!

கைகள் அணைத்து!

கைகள் அணைத்து!

நடந்து செல்லும் போது கைகளை பிடித்து செல்வதை காட்டிலும், பைசைப் கட்டிபிடித்து செல்வது கூடுதல் அழகு. இதுபோன்ற சின்ன சின்ன அழகான விஷயங்களுக்காகவே உயரமான ஆண்களை விரும்புகிறோம் என பெண்கள் தெரிவிக்கின்றனர்.

கட்டிப்பிடி!

கட்டிப்பிடி!

உயரமான ஆண்களை கட்டிப்பிடிக்கும் போது அவர்களது இதய துடிப்பை கேட்க முடியும். அவர்களது இதயமும், பெண்களது காதும் ஒரே உயர நிலையில் இருக்கும். இது கட்டிப்பிடிக்கும் போது ஃபீல் குட் உணர்வை அளிக்கும் என கூறப்படுகிறது.

உதவி!

உதவி!

உயரமான ஆண்கள் வீட்டில் பல உதவிகளுக்கு சரியான தேர்வாக இருப்பார்கள். மேலடுக்கில் வைத்த பொருட்களை எடுக்க, வைக்க, சில அடிப்படை வீட்டு மேலாண்மை வேலைகள் செய்ய உதவியாக இருக்கும். அந்த வேலை செய்யும் போது அவர்கள் கொஞ்சம் செக்ஸியாகவும் இருப்பார்கள்.

செக்ஸி!

செக்ஸி!

உயரமான ஆண்கள் கொஞ்சம் கூடுதல் செக்ஸியானவர்கள். அவர்களது கால்கள் நீளமாக இருக்கும். உட்காரும் போது கூடுதல் ஸ்டைலாக இருக்கும். ஒரு கூட்டில் தஞ்சம் புகுந்தது போல, ஆவர்கள் காலுக்கு நடுவே அமர்ந்தவாறு பேசுவது ரொமாண்டிக்காக இருக்கும்.

மயக்கும் நிலை!

மயக்கும் நிலை!

உயரமான ஆண்களை காணும் போது ஒரு ஈர்ப்பு இருக்கும். கருப்பு, வெள்ளை என எந்த வேறுபாடும் இன்றி அவர்கள் கொஞ்சம் கூடுதல் அட்ராக்ஷனுடன் தோற்றமளிப்பார்கள். எங்கே நின்றாலும் கண்ணில்படும்படி தெரிவார்கள்.

அரவணைப்பு!

அரவணைப்பு!

சோகமாக இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, உயரமான ஆண்களிடம் இருந்து கிடைக்கும் அரவணைப்பு கியூட்டானது. நமக்காக செய்து வைத்த ஒரு அரவணைப்பு இடம் போல அவர்கள் திகழ்வார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY