அழகான அம்சங்களைப் பெற்றிருக்கும் பெண்கள் வாழும் டாப் 3 நகரங்கள் எவை தெரியுமா?

0
236

நாம் அவ்வப்போது இது பற்றி பேசிக்கொண்டிருப்போம். இந்த ஊரில் சிறந்தது எது. அந்த நகரத்துக்குப் போனால் என்ன கிடைக்கும். ஊருக்கு சென்றால் இந்த குறிப்பிட்ட பொருளை வாங்கி வரவேண்டும் என பல திட்டங்களை வைத்திருப்போம்.

இந்தியாவில் சிறந்த ஆரஞ்சுப் பழங்கள் வாங்க போபாலுக்கு செல்லலாம். காஷ்மீரில் கிடைக்கும் ஆப்பிள்தான் உலகிலேயே மிக சுவையானது. இதுபோன்று நிறைய கருத்துக்கள் பேசியிருப்போம்.

அந்த வகையில் அழகான பெண்களைக் கொண்ட நாடு எது என்றும் பேசியிருப்போம் அல்லவா. சரி. இந்தியாவில் எந்த மாநில பெண்கள் மிக அழகு. கேரளம், ராஜஸ்தான், பஞ்சாப்,… இன்னும் பட்டியல் நீண்டுகொண்டேதான் இருக்கும் அல்லவா?

வாருங்கள் இந்தியாவின் அழகிய பெண்களைக் கொண்ட சிறந்த 3 நகரங்கள் எவை எனக் காணலாம்

அழகிய பெண்கள் டாப் 3

உங்களுக்கு இந்த நகரத்துப் பெண்களுடன் அதிக அறிமுகம் இருந்திருக்க வாய்ப்பில்லைதான். ஒருவேளை பெருநகரங்களில் வேலை செய்துகொண்டிருப்பீர்களேயானால் வாய்ப்பு கிடைத்திருக்கும். நீங்களே கெஸ் பண்ணுங்க.

ஹௌரா பாலம்

அவ்ரா அவ்ரா அவ்ரா என வடிவேலுவைப் போல வாயை பிளக்காமல் சரியாக சொல்லுங்கள். இதுதான் உங்களுக்கான க்ளு.

கொல்கத்தா

என்னப்பா இவ்ளோ ஈஸியான க்ளூவா கொடுக்குறதுனு கேக்காதீங்க. இந்த கொல்கத்தா வாழ் பெண்களுக்கென்று ஒரு தனித்தன்மை இருக்கிறதாம். அட இது தெரியாம போச்சே.

கிளுகிளுப்பு கவரும் தன்மை

கொல்கத்தா பெண்கள் சற்றுப் பூசினாற்போலத்தான் பெரும்பாலும் இருப்பார்கள். பெண்களின் உடல் அழகை வர்ணிக்கும் வார்த்தையைச் சொன்னால் உடனே இவர்கள்தான் நினைவுக்கு வருவார்கள். அப்படி ஒரு அழகு.

நடிகைகள்

ரீமா சென், பிபாசா பாசு, கஜோல், லிசா ராய், நந்தனா சென். ராணி முகர்ஜி, சுஷ்மிதா சென் இவர்களையெல்லாம் பார்த்துமா ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். இந்திய அழகு பெண்களைக் கொண்ட நகரம் கொல்கத்தா என்று?

அடுத்த நகரம்

சரி. அழகான அட்டகாசமான பெண்களைக் கொண்ட அடுத்த நகரம் எது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? ஒரு க்ளூ தருகிறோம்.

உங்களுக்கான க்ளூ

இஷா தியோல், சோனம் கபூர், சிம்ரன், காஜல், அனுஷ்கா சர்மா இவர்களின் ஊர் அதுதான். அடடே கூகுள் பண்ண ஆரம்பிச்சிருப்பீங்களே.

தி ஓபன் ஹான்ட்

லெ கொர்புசியர்’ சிருஷ்டித்த கலைப்படைப்புகளில் ஒன்றாக ‘தி ஓபன் ஹான்ட்’ என்றழைக்கப்படும் சின்னம் ஒன்று கேபிடோல் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது

பார்த்தாலே பரவசமூட்டும் தன்மை

இந்த நகரத்து பெண்கள் பார்த்தாலே பரவசமூட்டும் தன்மை கொண்டவர்கள். அடடே. கட்டுனா இந்த ஊரு பொண்ணத்தாயா கட்டணும்னு நிறைய பேரு கங்கனம் கட்டிக்கிட்டு சுத்துட்டிருக்காங்க தெரியுமா?

சண்டிகர்

வடமேற்கு இந்தியாவில் ஷிவாலிக் மலையடிவாரத்தில் இந்த சண்டிகர் எனும் யூனியன் பிரதேசம் அமைந்துள்ளது. இது பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களின் தலைநகரம் எனும் விசேஷமான அடையாளத்தை கொண்டுள்ளது. சண்டி எனும் ஹிந்து கடவுள் வீற்றிருக்கும் ஸ்தலம் என்பதால் இதற்கு ‘சண்டிகர்’ எனும் பெயர் வந்துள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக திட்டமிட்டு நிர்மாணிக்கப்பட்ட பெருநகரம் எனும் பெருமையும் இதற்குண்டு

மூனாவது என்னது

அட மூனாவது ஊர் எதுனு மூளைய பிச்சிட்டு இருப்பீங்களே. இந்த முறை கண்டுபிடிச்சிருவீங்கனு நம்புறோம். எங்க நம்பிக்கைய கெடுத்துறாதீங்க. க்ளூ சொல்லட்டுமா?

கண்டுபிடிச்சிட்டீங்களா?

டாப்சி, ஹூமா குரேசி, பூமிகா, ரகுல் பிரீத் சிங், மயக்கம் என்ன ரிச்சா, ஸ்மிரிதி இரானி ஆகியோர் பிறந்த ஊர் அது. கண்டுபிடிச்சிட்டீங்களா?

டெல்லி

ஆமாங்க.. டெல்லிதான். இங்கு பிறந்த பெண்கள் அழகாகவும், புத்திசாலியாகவும், மன தைரியம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY